(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கணவனின் சந்தேகம் :-) - அனுஷா

fun

ணவன் மைன்ட் வாய்ஸ் – எதுக்கு இவ அழுக்கு தண்ணிய டைனிங் டேபிள் மேல வச்சிருக்கா???? 🤔🤔

 

மனைவி – என்னங்க... ரசம் சாப்பிட்டீங்களா? நல்லா இருக்கா???

 

கணவன் மைன்ட் வாய்ஸ் – ரசமா!!!! நல்லவேளை கேட்டுத் தொலைக்காம இருந்ததால தப்பிச்சோம்.

 

😄😜😂😝 

😂😂😂😜😜😜 

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.