(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பழமொழிக்கு இங்லீஸ்ல என்ன? :-) - தேவி

fun

வன்: இதோ போறானே அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.

 

இவன்: எப்டி சொல்றீங்க?

 

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ஒத்துக்க மாட்றான் 😂😂😂

 

😁😁😁😁 😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.