(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ஆயிரம் காலத்து பயிர் :-) - சசிரேகா
fun

முதல் நண்பர் - என்ன நண்பா கவலையா இருக்க, உன் பொண்ணுக்குதான் கல்யாணம் ஆகப்போகுதே என்னாச்சி வரதட்சணையா மாப்பிள்ளை பணம் கேட்டாரா அப்படி கேட்டா சொல்லிடு வரதட்சணையா பணம் கேட்டா போலீஸ் கேஸ் வரும்னு

 

இரண்டாம் நண்பர் - அதுக்கில்லை என் பொண்ணுக்கு நான் பார்த்த மாப்பிள்ளை ஒரு ட்ராக்டர், ஒரு டீசல் என்ஜின் ஆயில், நூறு டன் உரம் இதையெல்லாம் வரதட்சணையா கேட்கறாரு

 

முதல் நண்பர் - எதுக்கு இப்படி கேட்கறாரு

 

இரண்டாம் நண்பர் - கல்யாணங்கறது ஆயிரம் காலத்து பயிர்ன்னு தெரியாம அவர்கிட்ட சொல்லிட்டேன் அதுக்காக பணத்துக்கு பதிலா இப்படி கேட்கறாரு

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.