(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா
fun

நீதிமன்ற வளாகத்தில்

 

வக்கீல் - என் எதிர்க்கட்சிக்காரனோட வக்கீல் பணத்தாசை பிடிச்சவன், பணத்துக்காக வாதாடறான் ஆனா, நான் கௌரவத்துக்காக வாதாடறேன்

 

நீதிபதி - நியாயம் தானே

 

வக்கீல் - என்ன சொல்றீங்க

 

 நீதிபதி - யார் யாருக்கு எது இல்லையோ அதுக்காகத்தானே வாதாடறாங்க, தப்பில்லையே

 

வக்கீல் - yellyellyellyellyell

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.