(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஏன் கோபம்??? :-) - அனுஷா

fun

ங்கரன்: பத்திரிகைகாரங்களுக்கு ஏன்தான் இப்படி  மேட்டூர் தண்ணீ மேல கோபம்னு தெரியலை?

 

கோமதி: என்ன காரணம்?

 

சங்கரன்: பின்னே என்ன சார், எப்ப பாத்தாலும் மேட்டூர் நீர் மட்டம்னே எழுதறாங்களே…

 

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.