(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - கணவனும் மொபைலும் :-) - தேவி

fun

ணவன் - எவ்வளவு தடவை உனக்கு சொல்லி இருக்கேன் சமைக்கும் போது மொபைல் போன் யூஸ் பண்ண வேண்டாம்ன்னு? இப்ப பாரு இந்த ரசத்துல புலியும் இல்ல, உப்பும் இல்ல.

 

மனைவி – எவ்வளவு தடவை நான் உங்களுக்கு சொல்லி இருக்கேன், சாப்பிடும் போது மொபைல் போன் யூஸ் செய்யாதீங்கன்னு? நீங்க ஊத்தி சாப்பிடுறது ரசம் இல்ல பக்கத்துல வச்சிருந்த தண்ணி.

 

கணவன் - !@#$%^&*()

 

😁😁😁😁😁 😁😁😁😁😁

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.