(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எப்படி மச்சி? :-) - சசிரேகா
fun

முதல் நண்பன் -யாருக்குமே பிடிக்கொடுக்காத லீலாவை எப்படி நீ கரெக்ட் பண்ண மச்சி

 

இரண்டாம் நண்பன் - 25வது பிறந்தநாளை கொண்டாடிட்டு இருந்தப்ப நான் போய் 20வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்னு சொன்னேன் உடனே செட் ஆயிட்டா

 

முதல் நண்பன் - !@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.