(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அப்ப உனக்கு வேலையில்லை கிளம்பு :-) - சசிரேகா
fun

வேலை கேட்க வந்தவன் - சார் எந்த மாதிரி கஷ்டமான வேலை கொடுத்தாலும் சரி கண்ணை மூடிக்கொண்டு செய்வேன் சார்

 

முதலாளி - அப்ப உனக்கு வேலையில்லை கிளம்பு

 

வேலை கேட்கவந்தவன் - ஏன் சார் என்னாச்சி?

 

முதலாளி - இங்க வாட்ச்மேன் வேலைக்குதான் ஆள் எடுக்கறோம் நீ கண்ணை மூடிக்கிட்டே வேலை செஞ்சா எப்படி?

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.