(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா??? :-) - அனுஷா

fun

பெண் – சார், என்னை கண்டபடி திட்டி வாரம் ஒரு முறை மொட்டைக் கடிதம் வருது...

 

போலீஸ் – உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா???

 

பெண் – நேர்ல திட்ட பயந்து என் புருஷனே எழுதுறார்ன்னு சந்தேகப் படுறேன் சார்

 

போலீஸ் – (மனதிற்குள்) – இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே 💡💡💡💡

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.