(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஹிப்டினாடிசம் என்றால் என்ன ? :-) - தேவி

fun

 

பாஸ் – நீ எங்கே பிறந்த?

 

அவன் – இந்தியா

 

பாஸ் – எந்த பகுதி??

 

அவன் – என்ன எந்த பகுதி? என்னோட மொத்த உடலுமே இந்தியால தான் பிறந்துச்சு.

 

பாஸ் (மைன்ட் வாய்ஸ்) – அவனா நீ !@#$%^&*(

 

😁😁😁😁😁 😁😁😁😁😁

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.