(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - டாக்டர் நீங்க தான் உதவி செய்யனும் :-) - அனுஷா

fun

டாக்டர், நான் புதுசா பிஸ்னஸ் ஸ்டார்ட் செய்யலாம்னு இருக்கேன். நீங்க தான் நிதியுதவி செய்யனும்.

 

அதை ஏன்ப்பா என் ககிட்ட வந்து கேட்குற? பாங்குல போய் கேளு. நான் டாக்டர்.

 

டாக்டருங்க தான் முதல் உதவி செய்வாங்கன்னு சொல்றாங்களே, அதான் உங்க கிட்ட கேட்கிறேன்.

 

!@#$%^&*()

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.