(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - இன்னொன்னு இருக்கு!!!!! :-) - தேவி

fun

 

இரண்டு முட்டாள்கள் ஒரு காரில் வெடி குண்டு ஒன்றை பொருத்திக் கொண்டிருந்தார்கள்.

 

ஒருவன் – நாம பாம் வைக்கும் அது வெடிச்சுட்டா என்னடா செய்றது?

 

மற்றவன் – கவலை படாதேடா. என் கிட்ட இன்னொன்னு இருக்கு.

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.