(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஏன் கண்ணை மூடிக்கிட்டு பாடுறாரு? :-) - சசிரேகா
fun

முதல் நண்பன் - பாகவதர் ஏன் கண்ணை மூடிக்கிட்டு பாடுறாரு?

 

இரண்டாம் நண்பன் - சபையே காலியா இருக்குல்ல, கண்ணைத் திறந்தா தான் தனியா இருக்கறோம்னு பயம் வந்துடுமாம் அதான் கண்ணை மூடிக்கிட்டு பாடறாரு.

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.