(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பெரிய மனிதர் யாராவது!!!!! :-) - தேவி

fun

 

மெரிக்காவில் இருந்து வந்த சுற்றுலா பயணி கேட்டார் –

இந்த கிராமத்தில பெரிய மனிதர் யாரவது பிறந்திருக்கிறாரா?

 

சுற்றுலா கைட் – இல்லை சார், சின்ன குழந்தைங்க தான் இங்கே பிறந்திருக்காங்க

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.