(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - வாட் அ மருமகள்! :-) - சசிரேகா
fun

மாமியார் தன் மருமகளிடம் கோபமாகப் பேசினார்

மாமியார் - ஏண்டி எதிர்த்த வீட்டு கீதா கிட்ட என்னைப்பத்தி திட்டினியாமே?

 

மருமகள் - ஆமாம்ங்க அத்தை அவள் மட்டும் அவள் மாமியாரை பத்தி திட்டும்போது நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா, நம்ம குடும்பத்துக்கு கௌரவக் குறைச்சல் வந்துடும்ல அதான்

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.