(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - வீட்டுல பொங்கல்ன்னா? :-) - அனுஷா

fun

நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டா வீட்டுல பொங்கல்ன்னு பதில் சொல்லுற???

 

நீங்க தானே சார் பொங்கலுக்கு லீவு இருக்குன்னு சொன்னீங்க

 

!@#$%^&*()

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.