(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கனவில எலிங்க  புட்பால் விளையாடுது!!!!! :-) - தேவி

fun

 

டாக்டர் என் கனவில எலிங்க தினமும் வந்து புட்பால் விளையாடுது.

 

கவலை படாதீங்க. இன்னைக்கு நைட்ல இருந்து இந்த மாத்திரையை சாப்பிடுங்க.

 

நாளையில இருந்து சாப்பிடட்டுமா டாக்டர்?

 

ஏன்?

 

இன்னைக்கு பைனல் மேட்ச், அதான்....

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.