(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கறுப்பு பணம் :-) - சசிரேகா
fun

முதல் நண்பன் -உங்க முதலாளி பணம் இருக்கற பீரோ பக்கம் கால் வைச்சி படுக்கறாரே ஏன் அப்படி?

 

இரண்டாம் நண்பன் - அதுவா அவர் கறுப்பு பணம் பக்கமே தலைவைச்சி படுக்கமாட்டாராம் அதான் இப்படி.

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.