(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - சிங்கத்தை குழப்பிடுவோம்!!!!! :-) - தேவி

fun

 

டர்ந்த காட்டினுள் அந்த சுற்றுலா ஜீப் சென்றுக் கொண்டிருந்தது.

 

சுற்றுலா பயணி பயத்துடன் – இப்போ ஒரு சிங்கம் நம்ம முன்னாடி வந்தா எப்படி தப்பிக்குறது???

 

ஜீப் ஓட்டுபவர் – ரொம்ப ஈஸிங்க! ஜீப்போட ரைட் இண்டிகேட்டர் போட்டுட்டு லெப்ட் பக்கமா திரும்பி சிங்கத்தை குழப்பி விட்டுட்டு தப்பிச்சிடலாம்

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.