(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - கறுப்பு பணம் :-) - சசிரேகா
fun

வானிலை அறிக்கை வாசிப்பவர் டாக்டரிடம் சென்றார்

 

டாக்டர் - உங்க உடம்புக்கு என்ன?

 

வானிலை அறிக்கை வாசிப்பவர் - நெஞ்சில் இருந்த வலி மேலும் தீவிரமடைந்து, அப்படியே மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதன் விளைவாக லேசானது முதல் மிதமானது வரை அவ்வப்போது காய்ச்சல் வரும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. சிற்சில நேரங்களில் பலத்த இருமலுடன் தொண்டை வலியும் காணப்படுகிறது. உடல் நிலை மேலும் மோசமடையக் கூடும் என்று தோன்றுகிறது

 

டாக்டர் - ??????????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.