(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - தோல் மட்டும்தான் கிடைக்கும் :-) - அனுஷா

fun

“வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?”

 

“ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க”

 

“ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்”

 

“ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்”

 

“அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க”

 

????!!!!

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.