(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என்னன்னு சொல்லு பார்ப்போம்? :-) - தேவி

fun

 

ATMல் நண்பன் 1 ற்கு பின் நிற்கும் நண்பன் 2 – ஹா ஹா ஹா!!!!! உன்னோட பின் என்னன்னு நான் பார்த்துட்டேன்.

 

நண்பன் 1 – என்னன்னு சொல்லு பார்ப்போம்

 

நண்பன் 2 – எனக்கா தெரியாது.... நாலு ஸ்டார் (****)

 

நண்பன் 1 – ஹா ஹா ஹா!!!! தப்பு டா... என் பின் 3384. உன்னால கண்டே பிடிக்க முடியாது!

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.