Tamil Jokes 2018 - தோசையெல்லாம் அரை வட்ட சைஸ்ல இருக்கு :-) - சசிரேகா
என்னடி மாலா இது உன் வீட்டு தோசையெல்லாம் அரை வட்ட சைஸ்ல இருக்கு இது என்ன புது டிசைனா
இல்லைடி கீதா, அண்ணன் தம்பி சொத்து பாகப்பிரிவினை பண்ணப்ப தோசைக்கல்லையும் ரெண்டா உடைசிட்டாங்க எங்களுக்கு பாதி தோசைக்கல்லுதான் வந்திச்சி, அதான் தோசை இப்படியிருக்கு
??????????????
😀😀😀😀😀😀😀
{kunena_discuss:747}