(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - இவ்வளவு நாளா என்ன சார் செஞ்சுட்டு இருந்தீங்க? :-) - தேவி

fun

 

டாக்டர், என்னோட மகன் சாவியை முழுங்கிட்டான்.

 

எப்போ????

 

மூணு மாசத்துக்கு முன்னாடி

 

இவ்வளவு நாளா என்ன சார் செஞ்சுட்டு இருந்தீங்க??

 

டூப்ளிகேட் சாவி யூஸ் செய்துட்டு இருந்தோம் டாக்டர்

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.