(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 -  என்ன வாங்கினா ஸ்வீட் தர்றாங்க? :-) - சசிரேகா
fun

ந்த ஓட்டல்ல ஏதோ விலைக்கு வாங்கினா ஒரு பாக்கெட் ஸ்வீட் ப்ரீன்னு போர்டு வைச்சிருக்காங்களே அப்படி என்ன வாங்கினா ஸ்வீட் தர்றாங்க?

 

அந்த ஓட்டலை விலைக்கு வாங்கினா ஸ்வீட் ப்ரீயா தர்றாங்களாம்.

 

??????????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.