Tamil Jokes 2018 - நீ என்னை ஏமாத்திட்ட :-) - தேவி
நீ என்னை ஏமாத்திட்ட
இல்லவே இல்லை. நான் நல்ல ரேடியோவை தான் உனக்கு வித்தேன்.
திரும்ப திரும்ப ஏமாத்த நினைக்காத. இங்கே பார், இந்த லேபிள்ல ‘மேட் in ஜப்பான்’னு எழுதி இருக்கு ஆனா ரேடியோவை ஆன் செய்தா எப்போ பாரு ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது. யார ஏமாத்த பாக்குற நீ???
!@#$%^&*()
😉😀😝
{kunena_discuss:747}