(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - சண்டை இன்னும் ஓயலை? :-) - சசிரேகா
fun

ன்னடி இது உன் தாலியில பதினேழு முடிச்சி போட்டிருக்கு

 

இது கல்யாணத்தப்ப என் புருஷன் போட்டது

 

ஓ அவ்ளோ பாசமா உன் மேல

 

இல்லை கல்யாணத்தன்னிக்கு நல்லா போட்டோ வரனும்னு போஸ் கொடுத்தப்ப ஒவ்வொரு முறையும் போட்டோகிராபர் போஸ் கொடுங்க போஸ் கொடுங்கன்னு சொன்னப்ப முடிச்சி போட்டாரு 17வது முடிச்சி போட்டப்பதான் நல்ல போட்டோ எடுக்க முடிஞ்சது

 

??????????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.