(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - வித்தியாசமான காரா இருக்கே :-) - தேவி

fun

 

வர் – உங்க கார் பேரென்ன?

 

இவர் – முழு பேர் நினைவில்லை. அது ‘டி’ல ஸ்டார்ட் ஆகும்.

 

அவர் - வித்தியாசமான காரா இருக்கே. எனக்கு தெரிஞ்ச எல்லா காரும் பெட்ரோல்ல தான் ஸ்டார்ட் ஆகும், உங்க கார் மட்டும் ‘டீ’ல ஸ்டார்ட் ஆகுதே!!!!

 

இவர் - !@#%$^&*&(*(%^*&^&%&

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.