(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பக்கத்து வீட்டுக்காரன் பார்த்துட்டான் :-) - சசிரேகா
fun

ணவன் - மொட்டை மாடியில உன் சேலையை நான் தோச்சி காயப் போட்டப்ப பக்கத்து வீட்டுக்காரன் பார்த்துட்டான்

 

மனைவி - அய்ய்ய்யோ அப்புறம் என்னாச்சி கிண்டல் கேலி ஏதாவது செஞ்சிட்டாரா?

 

கணவன் -அதெல்லாம் இல்லை நானே பரவாயில்லை அவரு உள்பாவாடையை தோச்சி காய வைச்சிட்டு இருந்தாரு

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.