(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என்ன உதவி பண்ணுனீங்க? :-) - தேவி

fun

 

நான் மட்டும் சரியான நேரத்தில் அவனுக்கு உதவி செய்யலேன்னா அவன் நடுத்தெருவில நின்னுட்டு இருந்திருப்பான்

 

அப்படியா, என்ன உதவி பண்ணுனீங்க?

 

நடுத்தெருவில இருந்த அவனை கூப்பிட்டு ஓரமா நிக்க சொன்னேன்

 

!@#%$^&*&(*(%^*&^&%&

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.