(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - நீங்கதான் பாடனும் :-) - சசிரேகா
fun

டைரக்டர் - நான் எடுக்கற சினிமால நீங்கதான் பாடனும்னு நான் ஆசைப்படறேன்

 

பாடகர் - அப்படியா எதனால இந்த ஆசை வந்துச்சி

 

டைரக்டர் - உங்க குரல் அந்த கதாப்பாத்திரத்தோடவே ஒன்றி போகுது அதான்

பாடகர் - ஓ அப்படியா சரி இதுவரைக்கும் நான் சினிமால எல்லாம் பாடினதில்லை, ஏதோ நீங்க பிரியப்படறதால பாடறேன் ஆமா என்ன பாடல் வரிகள்ன்னு சொல்லுங்க ஒரு முறை ரிகர்சல் பார்க்கறேன்

 

டைரக்டர் – ஐயா அம்மா, தாயே, சாமி இந்த பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுங்கய்யா

 

பாடகர் - ?????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.