(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அப்போ ஏன்யா நிறுத்தாம போன? :-) - சுமதி ப

fun

 

ன்ஸ்பெக்டர் : வண்டிக்கு லைசென்ஸ் இருக்கா?.

நபர் : இருக்கு சார்!.

இன்ஸ்பெக்டர் : ஆர்.சி புக்?.

நபர் : இருக்கு சார்!.

இன்ஸ்பெக்டர் : அப்போ ஏன்யா நிறுத்தாம போன?.

நபர் : பிரேக் இல்லை சார்!.

இன்ஸ்பெக்டர் : 😣😣

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.