(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - எதையாவது உருப்படியா செஞ்சிருக்கலாம்ல :-) - சசிரேகா
fun

தாய் - ஏண்டா இப்படி காசை கரியாக்கி பட்டாசு வாங்கி கொளுத்தி வீணாக்கற, இதுக்குபதிலா அந்த காசுல எதையாவது உருப்படியா செஞ்சிருக்கலாம்ல

 

மகன் - நீ மட்டும் காசை வைச்சி வாரம் ஒரு புடவையா வாங்கறியே அந்த காசை வைச்சி உருப்படியா எதையாவது செஞ்சிருக்கலாம்ல

 

?????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.