(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - உலகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு எதுன்னு தெரியுமா? :-) - அனுஷா

fun

லகத்திலேயே சொல் பேச்சு கேட்காத விலங்கு எதுன்னு தெரியுமா?

 

தெரியாதே

 

அது ஆடு தாங்க.

 

ஆடா??

 

காலம் காலமா ஆடு ஆடுன்னு சொல்றோமே ஒன்னாவது ஆடி இருக்கா??

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.