(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - பாவம்ங்க இந்த டாக்டர் :-) - அனுஷா

fun

டாக்டரையா

 

சொல்லுங்கம்மா

 

நான் இன்னைக்கு என்ன கலர் சாரி உடுத்திருக்கேன்?

 

இதென்ன என்கிட்ட வந்து கேள்வி.. பச்ச கலர் சாரி உடுத்திருக்கீங்க

 

டாக்டர், நான் இன்னைக்கு என்ன கலர் பொட்டு வச்சிருக்கேன்

 

பச்ச கலர் தான் வச்சிருக்கீங்க. அதுக்கு ஏம்மா?

 

டாக்டர், நான் இன்னைக்கு கைல என்ன கலர் குடை வச்சிருக்கேன்?

 

என்ன கொடுமைபா, பச்ச கலர்தாம்பா வச்சிருக்கீங்க

 

நான் பச்ச கலர் சாரி கட்டி, பச்ச கலர் பொட்டு வச்சு, பச்ச கலர் குடை வச்சுக்கிட்டு பச்ச கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிற ஹாஸ்பிடலுக்கு வந்தா நீங்க செவப்பு கலர் மாத்திரை தாரீங்களே, கலருக்கு மேட்ச் ஆகலையே டாக்டர் 😣😣

 

!@#%$^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.