(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - சின்சியர் தொழிலாளி :-) - சசிரேகா
fun

ஷிப்ட் நேரத்தில் பாக்டரி வேலையைத் தவிர வேற எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டாரு முதலாளி

 

அப்புறம் என்ன செஞ்ச

 

அவர் முதுகுல ஒரு தேளு இருந்துச்சி பேசாம என் வேலையை பார்க்கப் போயிட்டேன்

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.