(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கேட்டீங்களா கதைய! :-) - அனுஷா

fun

"நாலு துணிய ஒரு பொண்ணு ஒரு மணி நேரத்துல துவைக்கிறாள்.அப்ப எட்டு துணிய இரண்டு பொண்ணுங்க எவ்வளவு நேரத்துல துவைப்பாங்க? "

 

"நாலு மணி நேரத்துல! "

 

"லூசு பயலே! அதுவும் ஒரு மணி நேரம்தாண்டா ஆகும்.உனக்கு கணக்கே தெரியலை! "

 

"ஆமா! எனக்கு கணக்கு தெரியலை.ஆனா உங்களுக்கு பொண்ணுகளை பத்தி தெரியாது! "

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.