(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஷ்... ஷ்... ஷ்... ரகசியம் :-) - சசிரேகா
fun

ன்ன சார் இது அநியாயமா இருக்கே, நீங்க எதுக்காக அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தீங்க

 

ஷ் அமைதியா இருங்க சார் போன வாரம் அவன்ட்ட வாங்கின கடனை இப்பதான் கொடுக்க முடிஞ்சது அதான் கொடுத்தேன்

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.