(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஸ்மார்ட் டாக்டர் :-) - அனுஷா

fun

பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

 

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்

 

!@#$%^&*()

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.