(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என்ன ஒரு அறிவு...! :-) - அனுஷா

fun

"கிச்சன் ஜன்னல மூடுடா. பூனை வந்திரும்."

 

"பால் அடுப்பு மேல இருக்கு. அடுப்பு எரியல"

 

"அதுக்கும் பூனைக்கும் என்னடா சம்பந்தம்?"

 

"அடுப்பு மேல இருக்கிறதால சுடுதுன்னு பூனை நம்பிடும். அதான் ஜன்னல சாத்தலை"

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.