(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - குழந்தை உங்கள் ஜாடைன்னு எல்லாரும் சொல்றாங்களே :-) - சசிரேகா
fun

னைவி - குழந்தை உங்கள் ஜாடைன்னு எல்லாரும் சொல்றாங்களே ஆனா நீங்க என்னடான்னா என் ஜாடையில இருக்கறதா சொல்றீங்களே எப்படிங்க?

 

கணவன் - எனக்கென்ன தெரியும் சும்மா கையை நீட்டி நீட்டி உர்ருன்னு முகத்தை வைச்சிக்கிட்டு பார்க்குது அதை பார்த்ததும் எனக்கு உன் நினைப்புதான் வந்துச்சி

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.