(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - மன்னிப்புக்கடிதம் :-) - சசிரேகா
fun

முதல் நண்பர் - கடைசியில மன்னிப்புக்கடிதம் எழுதி தந்த பின்னாடிதான் உள்ளயே போக முடிஞ்சது அதுவரைக்கும் தெருவிலயே நின்னேன்

 

இரண்டாம் நண்பர் - அப்படியா ஏன் ஏதாவது ஆபிஸ்ல பிரச்சனையா, ஸ்ட்ரைக்கில கலந்துக்கிட்டதால மன்னிப்புக்கடிதம் தந்தியா

 

முதல் நண்பர் - இல்லை நண்பா வீட்ல ஒரு வார்த்தை சொல்லாம சினிமாக்கு போயிட்டேன், என் ஒய்ப்கூட ஒரே சண்டை, கடைசியில நான் மன்னிப்புக்கடிதம் எழுதி கொடுத்த பின்னாடிதான் சண்டை முடிஞ்சி வீட்டுக்குள்ள விட்டா அதுவரைக்கும் தெருவிலயே நின்னேன்

 

இரண்டாம் நண்பர் - ?!?!?!?!?!?!

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.