Tamil Jokes 2018 - லேடீஸ் ஏன் சமைப்பதில்லை? :-) - அனுஷா
"எல்லா ஓட்டல்லயும் ஆம்பளை மாஸ்டர்தானே சமைக்கிறாங்க? லேடீஸ் ஏன் சமைப்பதில்லை? "
"அடேய்! வீட்டுல சமைச்சாலே உப்பு கம்மியாவோ அதிகமாவோ போடுவாளுக!
அதை குறையா சொன்னா அப்படித்தான் சமைப்பேன்.இஷ்டம்னா தின்னு! இல்லைன்னா எந்திரிச்சு ஓடுன்னு எகத்தாளமா பதில் சொல்லுவாங்க!
இவங்க ஓட்டல்ல சமைச்சி கஸ்டமர்கிட்ட இப்படி பதில் சொன்னா எப்படி யாவாரம் ஓடும்?
அதான் பொம்பளைங்கள சமைக்கவிடுவதில்லை! "
😁😁😆
😃😃😃😃😃😃😃
{kunena_discuss:747}