(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - சாவு கிராக்கி...! :-) - அனுஷா

fun

டிக்கெட்.. டிக்கெட்.. யோவ், எந்தூரு போறே?

 

சூலூர் ஒன்னு கொடுங்க

 

யோவ், 11 ருபா டிக்கெட்டுக்கு, காலங்காத்தாலே, 50 ருபா தர... 1 ருவா கொடு, நான் மீதி 40 ருவா தரேன்.

 

அந்த 1 ருவாயை, 40 ருவாயிலேயே எடுத்துகோங்க.

 

காலங்காத்தாலேயே, ஒரு சாவு கிராக்கி போட்டுட்டு வந்துருச்சு.

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.