(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அப்போதுதான் புரிந்தது :-) - அனுஷா

fun

வீட்டில் சாப்பிட *அப்பளம்* வைத்தார்கள் கூடவே *உருளை கிழங்கு* மசாலா வைத்தார்கள் 🤔

 

அப்பளத்திற்கு எதற்கு உருளை கிழங்கு மசாலா வைக்கிறீர்கள் என்று கேட்டேன் 😠

 

உள்ளே இருந்து *பூரிக்கட்டை* பறந்து வந்தது 😳🤕

 

அப்போதுதான் புரிந்தது

*ஓ.... அது பூரியா* 

🙂😀😂🤣🤣🤣🤣🤣 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.