Tamil Jokes 2018 - பார்த்து வயிறு எரிய :-) - சசிரேகா
முதல் நண்பன்- புடவை எடுக்கறதுக்கு எதுக்கு உங்க ஒய்ப் பக்கத்து வீட்டு லேடி யோட போறாங்க
இரண்டாம் நண்பன் - பக்கத்து வீட்டு பொம்பளை பார்த்து வயிறு எரியற புடவையை பார்த்து செலக்ட் பண்றதுக்காக என் ஒய்ப் ஒவ்வொரு முறையும் அவங்களையும் கூட கூட்டிட்டு போறா
😀😀😀😀😀😀😀
{kunena_discuss:747}