(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எனக்காக செய்வியா? :-) - தேவி

fun

 

காதலன்: ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம் பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?🤔

 

காதலி: ஏன் இப்படி பேசறீங்க?😇

 

காதலன்: வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது? 😃😃😃😃😃😃😃

 

!@#%$^&*&(*(%^*&^&%&

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.