(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - மழை ஏன் வந்துச்சின்னு எனக்கு இப்பதான் புரியுது :-) - சசிரேகா
fun

குப்பறையில் ஆசிரியர் - இன்னிக்கு திடீர்ன்னு மழை ஏன் வந்துச்சின்னு எனக்கு இப்பதான் புரியுது. எப்பவுமே க்ளாஸ்க்கு வராத மூர்த்தி இன்னிக்கு வந்திருக்கானே அதனாலதான் மழை பெஞ்சிடுச்சி போல இனிமேலயாவது ஒழுங்கா படிச்சா சரி

 

மூர்த்தி- சார் நான் மழைக்காகத்தான் இங்க ஒதுங்கினேன் அவசரப்பட்டு நீங்களா ஒரு முடிவெடுக்காதீங்க சார். அப்புறம் உங்க தப்பான முடிவால பெய்ற மழை நிக்காம போயிடப்போகுது

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.