(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - 5 ரூபாய்க்கு யார் வருவாங்க? :-) - தேவி

fun

 

பர்: பஸ் ஸ்டாண்ட் போகணும். எவ்வளவு ஆகும்?🤔

 

ஆட்டோ டிரைவர்: 20 ரூபா ஆகும்😄

 

நபர்: 5 ரூபாய்க்கு வரீங்களா?🤔

 

ஆட்டோ டிரைவர்: 5 ரூபாய்க்கு யார் வருவாங்க?😇

 

நபர்: பின்னாடி உட்காருங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போறேன்.😄 😄😄😄😄😄😄😄😄

 

!@#%$^&*&(*(%^*&^&%&

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.