(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - நீ செஞ்சிருக்கிற ஸ்வீட் சினிமா நடிகர்களை நினைவுப்படுத்துது :-) - சசிரேகா
fun

ணவன் - நீ செஞ்சிருக்கிற ஸ்வீட் சினிமா நடிகர்களை நினைவுப்படுத்துது

 

மனைவி - எப்படி?

 

கணவன் - நடிகர்கள் நடிக்கறப்ப அந்த பாத்திரத்தோடு ஒன்றி போய் நடிப்பாங்க, நீ செஞ்ச ஸ்வீட்டும் பாத்திரத்தை விட்டு வரமாட்டேங்குதே ஒட்டிக்கிச்சி பாரு அதான் சட்டுன்னு எனக்கு அந்த நினைப்பு வந்துச்சி

 

மனைவி - ????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.